- ஐபி முகவரி குடும்பத்தைத் தேர்வுசெய்ய அமைப்பு சேர்க்கப்பட்டது 
- மோனோக்ரோம் லாஞ்சர் படவுரு சேர்க்கப்பட்டது 
- ஆண்ட்ராய்டு பதிப்பு 13+ ஆக இருக்கும்போது நிலை அறிவிப்பிலிருந்து படவுரு மற்றும் உரை நீக்கப்பட்டது 
- புதிய ச்பானிச், ரசியன், போர்த்துகீசியம் (பிரேசில்), மற்றும் செக் மொழிபெயர்ப்பு
