- எண் விசைப்பலகை கணக்கு அமைப்புகள் சேர்க்கப்பட்டது 
- முக்கிய செயல்பாட்டின் மேல் ஆப்ச் பார் ஐகான்களுக்கு உதவிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டது 
- கணக்குப் பக்கத்தில் கணக்கின் முழு SIP URIஐக் காட்டு 
- புதிய மொழிபெயர்ப்புகள் (சப்பானியம் மற்றும் தமிழ்)
