- இலக்கு ஆண்ட்ராய்டு பநிஇ நிலை 28க்கு மேம்படுத்தப்பட்டது (Android 9). - சில இடைமுகம் அல்லாத செயல்பாடுகள் முக்கிய செயல்பாட்டிலிருந்து baresip சேவைக்கு நகர்த்தப்பட்டது. - அழைப்பு பரிமாற்றத்தை எளிமையாக்குதல். - புதுப்பிக்கப்பட்ட baresip துவக்கி மற்றும் நிலைப் பட்டி படங்கள். - கணக்கு நீக்கப்படும் போது UA பதிவு செய்யப்படாதது.