- baresip WiFi நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் போது WiFi பூட்டைப் பெறவும் - பேட்டரி ஆப்டிமைசேசன் தொடர்பான உரையில் குறிப்பு சேர்க்கப்பட்டது - புதிய ச்வீடிச் மற்றும் போர்த்துகீசியம் (பிரேசில்) மொழிபெயர்ப்பு - பல்வேறு செயலாக்க மேம்பாடுகள்