Files
baresip-studio/fastlane/metadata/android/ta-IN/changelogs/56.1.0.txt
T
தமிழ்நேரம் 61b77aed08 Translated using Weblate (Tamil)
Currently translated at 100.0% (373 of 373 strings)

Translation: Baresip/store metadata
Translate-URL: https://hosted.weblate.org/projects/baresip/store-metadata/ta/
2026-06-21 17:19:43 +00:00

6 lines
1.1 KiB
Plaintext

- அழைப்பு வரலாற்றில், மஞ்சள் மேல்/கீழ் அம்புக்குறிகளைப் பயன்படுத்தி தவறவிட்ட (நிராகரிக்கப்படாத) அழைப்புகளைக் காட்டு
- ஆடியோ_பஃபர் அளவு 20-300 (மிஎச்) மற்றும் சிட்டர்_பஃபர் நேரந்தவறுகை 0-20 (பிரேம்கள்) ஆகியவற்றைப் பயன்படுத்தவும்
- சாத்தியமான getNetworkInterfaces() தொடர்பான செயலிழப்பைத் தவிர்க்கவும்
- உரையைப் பற்றி எளிமைப்படுத்தப்பட்டு, விக்கியில் "மேலும் செய்தி" இணைப்பைச் சேர்த்தது
- புதிய ச்பானிச், போர்த்துகீசியம் (பிரேசில்), மற்றும் செக் மொழிபெயர்ப்பு