Files
தமிழ்நேரம் 61b77aed08 Translated using Weblate (Tamil)
Currently translated at 100.0% (373 of 373 strings)

Translation: Baresip/store metadata
Translate-URL: https://hosted.weblate.org/projects/baresip/store-metadata/ta/
2026-06-21 17:19:43 +00:00

6 lines
824 B
Plaintext

- உள்வரும் அழைப்பு அறிவிப்பிலும் டைவர்ட்டரை (இருந்தால்) காட்டவும்
- உள்வரும் செய்தி அறிவிப்பில் அனுப்புநரின் அவதாரமும் சேர்க்கப்பட்டது
- உள்வரும் அழைப்புகளின் நேரம் 60 வினாடிகளாக குறைக்கப்பட்டது
- பேட்டரி மேம்படுத்தல்களை முடக்க பரிந்துரை அகற்றப்பட்டது
- புதிய மொழிபெயர்ப்புகள் (சீன, ஃபின்னிச், ச்பானிச்)